Shloka -21:
अन्धोऽनन्धग्रहणवशगो याति रङ्गेश यद्वत्
पङ्गुर्नौकाकुहरनिहितो नीयते नाविकेन ।
भुङ्क्ते भोगानविदितनृपः सेवकस्यार्भकादिः
त्वत्सम्प्राप्तौ प्रभवति तथा देशिको मे दयाळुः ॥ २१॥
உதாரணங்களுடன் ஆசார்யநிஷ்டையின் சிறப்பை விளக்கும் ஶ்லோகம்.
Shloka -29:
त्वयि सति रङ्गधुर्य शरणागतकामदुधे
निरुपधिकप्रवाहकरुणापरिणाहवति |
Shloka -30:
- ரங்கேஶா!அந்தோ---யத்வத்--- குருடன் கண்ணுள்ளவன் கைபிடித்து கடப்பது போல
- பங்குர்---நாவிகேன----முடவன் ஓடக்காரன் துணையோடு அக்கரை சேர்வது போல
- புங்தே-- ஸேவகஸ்யார்ப்பகாதி--- ராஜ ஸேவகர்களின் குழந்தை அரண்மனை போகங்களை அனுபவிக்குமாப்போல
- த்வத்ஸம் ப்ராப்தௌ---தயாளு--- கருணை நிறைந்த ஆசார்யன் என்னை உன்னிடம் ஒப்படைக்கிறான்.
ஆக ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷ பலனைத்தரும் என்பது உறுதி.
ராமானுஜர் ஸம்பந்தத்தாலே நான் உய்ந்து போவேன் என்கிறார் முதலியாண்டான்.
உவமைமைகள் மூலம் நன்மை விளைவிக்கச் செய்த இந்த ஶ்லோகம் ஸ்வாமியால் ரஹஸ்யத்ரய ஸாரத்திலும் உதாஹரிக்கப்பட்டுள்ளது.
ராமானுஜர் ஸம்பந்தத்தாலே நான் உய்ந்து போவேன் என்கிறார் முதலியாண்டான்.
உவமைமைகள் மூலம் நன்மை விளைவிக்கச் செய்த இந்த ஶ்லோகம் ஸ்வாமியால் ரஹஸ்யத்ரய ஸாரத்திலும் உதாஹரிக்கப்பட்டுள்ளது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -22:
उक्त्या धनञ्जयविभीषणलक्ष्यया ते
प्रत्याय्य लक्ष्मणमुनेर्भवता वितीर्णम् ।
श्रुत्वा वरं तदनुबन्धमदावलिप्ते
नित्यं प्रसीद भगवन्मयि रङ्गनाथ ॥ २२॥
அரங்கன் ராமானுஜருக்குத் தந்த வரங்கள் இதில் பேசப்படுகின்றன.
ப்ரபன்னனின் துர்பலம் ஆசார்ய பலத்தால் போக்கடிக்கப்படுகிறது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -23:
सकृदपि विनतानां सर्वदे सर्वदेहिनि
- ரங்கநாதா!உக்த்யா.....லக்ஷ்யயாதே---அர்ஜுனனையும்,விபீஷணனையும்
- கலக்காமல் வைத்து நீ பேசிய நம்பிக்கை வார்த்தைகள்
- ப்ரத்யாய்ய.....விதீர்ணம்----ராமானுஜர் செய்த ஶரணாகதிக்கு நீ தந்த வரங்களைக் கேட்டபின்
- ஶ்ருத்வா...மதாவலிப்தே---என்னுள்ளே உன்மீது சாத்வீக அபிமானம் எழுந்தது.
- நித்யம் ப்ரஸீத மயி பகவந்----நீ எனக்கு எப்போதும் அருள் புரிய வேண்டும் என்கிறார் ஸ்வாமி.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -23:
सकृदपि विनतानां सर्वदे सर्वदेहिनि
उपनिषदभिधेये भागधेये विधेये ।
विरमति न कदाचिन्मोहतो हा हतोऽहं
विषमविषयचिन्तामेदुरा मे दुराशा ॥ २३॥
உலக சுகங்களில் ஈடுபட்டமைக்கு நிர்வேதப்படுவதை விளக்கும் ஶ்லோகம் இது.
உலக சுகங்களில் ஈடுபட்டமைக்கு நிர்வேதப்படுவதை விளக்கும் ஶ்லோகம் இது.
முதலிரண்டு வரிகளில் நம் ஹ்ருதயத்தில்,க்ருஹத்தில், கோயிலில் வேதங்களுக்கும் எட்டாத எம்பெருமான் ஸுலபனாக நமக்காக எழுந்தருளியிருப்பதையும் அதனை உணராமல் விஷம விஷய சிந்தையினால் காலத்தைப் போக்கிவிட்டோமே என நிர்வேதப்படும் விதத்தை அடுத்த இரு வரிகளில் காட்டுகிறார்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
- ஸக்ருதபி.....ஸர்வதேஹிநி---
- ஒருமுறை ஶரணாகதி செய்தவர்க்கே கேட்கும் பயன்களைத் தருகின்ற எம்பெருமான்
- உபநிஷத்....விதேயே----உபநிஷத்துக்கள் கொண்டாடும் அவன் நாம் சொன்னவண்ணம் செய்ய இங்கே எழுந்தருளியுள்ளான் நம் பாக்யத்தாலே.
- விஷம ....துராஶா---உலக ஆசைகளின்மேல் நாட்டம் ஒருகாலும் குறைவதில்லை.
- விரமதி...ஹதோஹம்---இது என்ன கஷ்டம். என் அறியாமையால் பகவானளித்த ஞானத்தை மோஹம் வெல்கிறதே! என நாம் நிர்வேதப்படவேணும் என்கிறார் ஸ்வாமி.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -24:
यावज्जीवं जगति नियतं देहयात्रा भवित्री
यावज्जीवं जगति नियतं देहयात्रा भवित्री
त्यक्ताः सर्वे त्रिचतुरदिनग्लानभोगा नभोगाः ।
दत्ते रङ्गी निजमपि पदं देशिकादेशकाङ्क्षी
किं ते चिन्ते परमभिमतं खिद्यसे यत् पुनस्त्व्म् ॥ २४॥
காலத்தை வீணாக்கி நிர்வேதப்படும் மனத்தைத் தேற்று முகமாய் உள்ள ஶ்லோகம் இது.
- ஏ மனமே! யாவஜ்ஜீவம்....பவித்ரீ--இந்த ஜீவன் உள்ளவரை கர்மா தீனமான வாழ்க்கை நடக்கப்போகிறது.
- த்யக்தா ...நபோக:---சொர்க்க பலன் அழியும் தன்மையானதா ல் விலக்கப்பட்டது.
- தத்தே ரங்கீ...தேஶகாங்க்ஷி--- அரங்கன் ஆசார்ய ஸம்பந்தம் ஏற்படுத்தி மோக்ஷபலத்தையும் தந்துவிட்டான்.
- கிம்தேசிந்தே....யத்புனஸ்த்வம்--- எதற்கு வருத்தம் வேறென்ன வேண்டும் என்பதாய்ச் சொல்லி சமாதானம் செய்கிறார்.
Shloka -25:
अपि मुहुरपराधैरप्रकम्प्यानुकम्पे
वहति महति योग क्षेम वृन्दं मुकुन्दे ।
मदकलुषमनीषावज्रलेपावलेपान्
अणुगुणयितुमीहे न प्रभूनप्रभूतान् ॥ २५॥
நம் ஸ்வரூபத்தையும்,ஸ்திதியையும் புரிந்து கொண்டு அற்ப பலன்களுக்காக அற்ப மனிதர்களை அணுகவேண்டாம் என்கிறார் இந்த ஶ்லோகத்தில் ஸ்வாமி.
நம் ஸ்வரூபத்தையும்,ஸ்திதியையும் புரிந்து கொண்டு அற்ப பலன்களுக்காக அற்ப மனிதர்களை அணுகவேண்டாம் என்கிறார் இந்த ஶ்லோகத்தில் ஸ்வாமி.
- அபிமுஹு....அநுகம்பே---அடிக்கடி செய்யும் அபராதங்களைப் பொருட்படுத்தாமல் அசைக்கமுடியாத கருணையுடையவனாக உள்ளான்.
- வஹதி மஹதி யோகக்ஷேம ப்ருந்தம் முகுந்தே---மிகப் பெரியோனாய் இம்மை மறுமைப் பயனைத் தரும் அரங்கத்தம்மான் யோகக்ஷேமங்களனைத்தும் அருள்கிறான்.
- மதகலுஷ....லேபாவலேபாந்--- இப்படியான க்ருபை இருக்கும்போது தன் கலங்கிய புத்தியால் வஜ்ரப்பசைபோல் ஒட்டிக்கொண்டிருக்கும் செறுக்குடன் கூடிய
- அநுகுணயிது....ப்ரபூதான்----அற்ப ப்ரபுக்களைச் சார்ந்து அவர்களது அநுகூலத்தைப் பெற விரும்பேன் என்கிறார் ஸ்வாமி.
ஸ்வாமி தேஶிகனின் பால்ய ஸ்நேகிதரின் விண்ணப்ப வ்ருத்தாந்தமும் அதனால் விளைந்ததே வைராக்ய பஞ்சகம்
என்ற ஸ்தோத்ர க்ரந்தம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
"ராஜமஹிஷி மடிப்பிச்சைப் புக்கால் ராஜாவுக்கு அவத்யம்" என்று ஸ்வாமி ரஹஸ்யத்ரய ஸாரத்தில் உதாஹரித்திருப்பதும் இங்கு பொருந்தும்.
தன்னுடைய நிச்சய நிலையையும், உறுதியையும் ஸ்வாமி இதில் தெரிவிக்கிறார்.

Shloka -26:
मातर्भारति मुञ्च मानुषचटून्हे देह लब्धैरलं लुब्धद्वारदुरासिकापरिभवैस्तोषं जुषेथा मनः ।
वाचः सीमनि रङ्गधामनि महानन्दोन्नमद्भूमनि
वाचः सीमनि रङ्गधामनि महानन्दोन्नमद्भूमनि
स्वामिन्यात्मनि वेङ्गटेश्वरकवेः स्वेनार्पितोऽयं भरः ॥ २६॥
இறையுள்ளில் ஒடுங்கே" என்ற திருவாய்மொழியும் கரணத்ரயத்தின் செயல்பாட்டை விளக்குகிறது.
(எம்பெருமானைத் தவிர ஸ்வாமி தேஶிகனால் புகழ்ந்துரைக்கப்ட்ட இருவர் பெரிய திருவடியின் தாயார் வினதாவும், அரங்கனை மீட்டு ஆஸ்தானம் ஏற்றிய கோபண்ணாவும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது)
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -27:
दास्यं लास्यवताऽनुमत्य मनसा रङ्गेश्वर त्वत्पदे
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -28:
त्वय्येकाञ्चलिकिङ्करे तनुभृतां निर्व्याजसर्वंसहे
கரணத்ரய உபதேசமாக இந்த ஶ்லோகம் அமைந்துள்ளது.
- மாதர் பாரதி...மானுஷசடூன்---வாக்கே! நீ மானிடர்களைப் புகழ்ந்து பேசுவதை விடு.
- ஹேதேஹ லப்தைரலம்---தேஹமே! இதுகாறும் நீபெற்ற சுகம் போதும்.
- லுப்த...மன:----ஹே மனமே!கருமிகளின் வீட்டு வாசலில் நின்று அவமான இழிநிலையினாலும் பெற்றவை போதும்.
- வாச:மத்பூமனி---எல்லா வாசகங்களுக்கும் எல்லையாய் ஆனந்தத்தால் உயர்ந்த பெருமையுடைய அரங்கனிடம்
- ஸ்வாமினி...பர:---இந்த வேங்கட கவியின் பொறுப்பு தன்னாலே ஸமர்ப்பிக்கப்பட்டது.
இறையுள்ளில் ஒடுங்கே" என்ற திருவாய்மொழியும் கரணத்ரயத்தின் செயல்பாட்டை விளக்குகிறது.
(எம்பெருமானைத் தவிர ஸ்வாமி தேஶிகனால் புகழ்ந்துரைக்கப்ட்ட இருவர் பெரிய திருவடியின் தாயார் வினதாவும், அரங்கனை மீட்டு ஆஸ்தானம் ஏற்றிய கோபண்ணாவும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது)
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -27:
दास्यं लास्यवताऽनुमत्य मनसा रङ्गेश्वर त्वत्पदे
नित्यं किङ्करवाण्यहं न तु पुनः कुर्यां कदर्याश्रयाम् ।
मीलच्चक्षुषि वेल्लितभ्रुणि मुहुर्दत्तावमानाक्षरे
भीमे कस्यचिदाढ्यकस्य वदने भिक्षाविलक्षां द्दशम् ॥ २७॥
எம்பெருமானிடம் கைங்கர்யம் ஶ்ரேஷ்டமானது. அற்பர்களைப் புகழ்ந்து யாசிப்பது நீசமானது என்பதைப் புரியவைக்கும் ஶ்லோகம்.
காடு செல்ல விடைபெறச் சென்ற ராமபிரான் கௌஸல்யா மாதாவிடம் போகத்தைப் பின்னே தள்ளி தர்மத்தைப் பரிபாலனம் செய்வதன் முக்யத்தை எடுத்துரைத்தார். ஸ்வாமி தேஶிகனும் இதனையே அனுஷ்டித்தார். தாஸத்வம் ஏற்கனவே நம்மிடம் உள்ளது. அதனைப் புரிந்துகொண்டு ஏற்கவேண்டும் என்பதை "அனுபத்யம்" என்ற பதம் காட்டுகிறது. இது விதி என்பதை
"விதி நிர்மித மேததன்வயம் பகவன் பாலய மாத்மஜீவத:" என்று காட்டுகிறார் ஆளவந்தார். அல்பர்களைப் புகழ்வதால் நம் துக்கம், வ்யாதி, பாபம் எதுவும் போகாது.
"விதி நிர்மித மேததன்வயம் பகவன் பாலய மாத்மஜீவத:" என்று காட்டுகிறார் ஆளவந்தார். அல்பர்களைப் புகழ்வதால் நம் துக்கம், வ்யாதி, பாபம் எதுவும் போகாது.
ஆனால், "மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே" என்பதன் மூலம் எம்பெருமானை ஏற்றினால் பிறவாமை பெறலாம் என்கிறார் நம்மாழ்வார். எம்பெருமானைப் பாடி அவன் குளிர்ந்த கடாக்ஷத்தால் நம் சாபம் இழியும் என்கிறாள் ஆண்டாள்.

- ஹே ரங்கேஶ்வரா! தாஸ்யம்...த்வத்பதே-----உன்திருவடியில் தாஸ்ய பாவத்துடன் சந்தோஷிக்கும் மனத்துடன்
- நித்யம்...கதர்யாஶ்ரயம்---நித்யம் கைங்கர்யம் செய்வேன்.
- மீலச்சக்ஷுஷி...த்தாவமாநாக்ஷரே---கண்மூடியநிலையில் புருவ நெறிப்பு டன் அவமான வார்த்தைகள் பேசுகின்ற
- பீமே.... த்ருஶம்---பார்க்க பயங்கரமாயுள்ள செல்வர்களின் முகத்தைப் பார்த்து யாசிக்கும் இழி நிலையை அடைய மாட்டேன் என்று உறுதிபடக் கூறுகிறார் ஸ்வாமி.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -28:
त्वय्येकाञ्चलिकिङ्करे तनुभृतां निर्व्याजसर्वंसहे
कल्याणात्मनि रङ्गनाथ कमलाकान्ते मुकुन्दे स्थिते ।
स्वामिन्पाहि दयस्व देव कुशलिन्जीव प्रभो भावयेति
आलापानवलेपिषु प्रलपितुं जिह्रेति जिह्वा मम ॥ २८॥
மூன்று கரணங்களையும் எம்பெருமான் விஷயத்தில் ஈடுபடச்செய்வதன் அவஶ்யத்தை விளக்கும் ஶ்லோகம்.
- ஹேரங்கநாதா! த்வய்யே...தநுப்ருதாம்--அடியார்கள் ஒருமுறை கைகூப்பி னாலே நீ அவர்களுக்கு அடிமை செய்யப் பாரிக்கின்றாய்.
- நிர்வ்யாஜ...முகுந்தே ஸ்திதே--- நாங்கள் செய்யும் தவறுகளைப் பொறுப்பவனாய்,மங்களமான திருமேனியுடன், கலையின் நாயகனாயுள்ள நீ இஹ பர ஸுகங்களை அளிக்க வல்லவன்.
- ஸ்வாமிந்...பாவயேதி---செறுக்குடைய ப்ரபுக்களிடம் சென்றுதம்மை காக்கும் கருணை வேண்டி, பொருளை யாசித்து, அவர்களை உயர்த்திப்புகழ்ந்து
- ஆலாபா..மம--- பிதற்றுவதற்கு என் நாக்கு வெட்கமடைகிறது என்கிறார் ஸ்வாமி.
நம் கரணங்களுக்கு "பகவான்" என்பதே ஆகாரமாகவேண்டும். பகவதனுபவத்தில் ஈடுபடுவோர் இவ்வுலகில் குறைவாயிருப்பதை மனதில் கொண்டு"சொன்னால் விரோதம் இது "என்று பதிகம்
பாடுகிறார் நம்மாழ்வார்.
"நெடியானே!என்று கிடக்கும் என் நெஞ்சமே"!
"குறளாகிய வஞ்சனே!என்றும் எப்போதும் என் வாசகமே"!
"தாயவனே!என்று தடவும் என் கைகளே"!
"பாம்பேறி உறையானே!உன்னை மெய்கொள்ளக் காண விரும்பும் என் கண்களே"!
"புள்ளின் சிறகொலி பாவித்து திண்கொள்ளவோர்க்கும் கிடந்தென் செவிகளே"!
"நெடுஞ்சக்கரத்துன்னையே!
அவிவின்றிஆதரிக்கும் எனதாவியே"! --- என்று ஆழ்வார் தன் கரணங்களை எம்பெருமான் விஷயமாய் ஈடுபடப்பணிக்கிறார்.

இதனை "முடியானை இல்விடாய்த்த கரணங்களைப் பகவத் பரங்களாக்கி" என்கிறார் ஸ்வாமி தேஶிகன் ரஹஸ்யத்ரய ஸாரத்தில். முழுமையாக விவஸ்தையற்ற இந்த்ரியம் இந்த நாக்கு என்கிறது மஹாபாரதம். ஆனால் ஸ்வாமி தேஶிகன் தன் நாக்கு விவஸ்தை உள்ளது என்கிறார்.
"மாயமனிசரை என் சொல்ல வந்தேன் என்வாய்க்கொண்டே" என்கிறார் ஆழ்வார். மனிசரைக் கவிபாடும்
என் வாய் எனக்கு விதேயமாகுமா"--என்கிறார் பிள்ளான் . ஆக எல்லையற்ற கருணா மூர்த்தியான எம்பெருமான் இருக்கும்போது அல்பகால அல்ப தேச பலன்களைக் தரும் சிவ, ப்ரம்ஹனை ஏற்றிப் போற்றுவது அவஶ்யமன்று என்பது கருத்து.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
என் வாய் எனக்கு விதேயமாகுமா"--என்கிறார் பிள்ளான் . ஆக எல்லையற்ற கருணா மூர்த்தியான எம்பெருமான் இருக்கும்போது அல்பகால அல்ப தேச பலன்களைக் தரும் சிவ, ப்ரம்ஹனை ஏற்றிப் போற்றுவது அவஶ்யமன்று என்பது கருத்து.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -29:
त्वयि सति रङ्गधुर्य शरणागतकामदुधे
निरुपधिकप्रवाहकरुणापरिणाहवति |
परिमितदेशकालफलदान्फलदाकृतिकान्
कथमधिकुर्महे विधिशिवप्रमुखानमुखान् ॥ २९॥
कथमधिकुर्महे विधिशिवप्रमुखानमुखान् ॥ २९॥
அரங்கனையன்றி பிற தெய்வங்களை நாடாமை குறித்துச் சொல்லும் ஶ்லோகம்.
- ரங்கராஜனே! நிருபதிக---கருணா பரிணாஹவதி---உனது கருணையாகிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- த்வயிஸதி.....காமதுகே----உன்னைச் சரணடைந்தவர்களுக்கு விரும்பியதைப் பொழிய நீ இருக்கின்றாய். அப்படி இருக்க
- பரிமித...பலதாக்ருதிகான்---இடத்தாலும், காலத்தாலும் அற்பமான பலன்களைத் தருகின்ற
- கதமதி...ப்ரமுகானமுகான்---ஶிவ, ப்ரும்ஹாதிகளை ஆஶ்ரயிக்கத் தேவையில்லை என்கிறார் ஸ்வாமி.
Shloka -30:
ओमित्यभ्युपगम्य रङ्गनृपतेऽनन्योचितां शेषतां
स्वातन्त्र्यादिमयीमपोह्य महतीमाद्यामविद्यास्थितिम् । नित्यासङ्ख्यविसीमभूतिगुणयोर्यायामनायासतः
सेवासम्पदमिन्दिरेश युवयोरैकान्तिकात्यन्तिकीम् ॥ ३०॥
🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -31:आचार्याद्रङ्गधुर्य द्वयसमधिगमे लब्धसत्तं तदात्वे
திவ்ய தம்பதிக்கே அடிமை செய்யப் பணிக்கிறார் இதில்.
பரம பதத்தில் நம் கைங்கர்யம் பகாவனுக்கு மட்டுமே உரித்தான ஐகாந்திகமானதும் ஒழிவில்லாத ஆத்யந்திகமானதுமாக அமைகிறது. எண்ணிலடங்காத விபூதியும், குணமும் நிறைந்த திவ்ய தம்பதிக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும்.
இந்த பலத்தை (palam)ஶரணாகதி அனுஷ்டானத்தாலே அநாயாஸமாகப் பெற்றேன் என்கிறார் "தாஸத்வத்தை உயிர் மூச்சாகக் கொண்ட ஸ்வாமி.
இந்த பலத்தை (palam)ஶரணாகதி அனுஷ்டானத்தாலே அநாயாஸமாகப் பெற்றேன் என்கிறார் "தாஸத்வத்தை உயிர் மூச்சாகக் கொண்ட ஸ்வாமி.
- ரங்கபதே! ஓம்இத்யப்யுபகம்ய...ஸ்திதிம்--- வேறு ஒருவர்க்கும் அடிமை அல்லேன்.வெகு காலமாய் என்னுள்ளிருந்த ஸ்வதந்த்ரன் என்ற எண்ணத்தை ஒழித்தேன்.
- நித்யாஸங்க்ய....ஆத்யந்திகீம்----எண்ணிலடங்கா செல்வ, குண நிதியுடைய உங்களிடம் எல்லையற்ற கைங்கர்ய செல்வத்தைக் கஷ்டமின்றிப் பெறுகிறேன்.
எக்காலத்திலும் எம்பெருமானுக்கே தாஸன் என்பதை "ஓம்" என்ற வேத பாஷையில் ஒப்புக்கொள்கிறேன் என்கிறார். இந்த தாஸத்வம் போகமாகி பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துவது எனக்குப் பிடித்திருக்கிறது. ஸ்வதந்த்ரன் என்ற நிலைநீங்கிதாஸத்வம் நிலைத்து கைங்கர்ய செல்வம் பெறவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார் ஸ்வாமி.
🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -31:
विश्लिष्टाश्लिष्टपूर्वोत्तरदुरितभरं यापितारब्धदेहम् ।
नीतं त्वत्कैस्त्वया वा निरवधिकदयोद्भूतबोधादिरूपं
त्वद्भोगैकस्वभोगं दयितमनुचरं त्वत्कृते मां कुरुष्व ॥ ३१॥
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -32:
विधानां रङ्गेशादधिगतवतो वेङ्गटकवेः
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
नीतं त्वत्कैस्त्वया वा निरवधिकदयोद्भूतबोधादिरूपं
त्वद्भोगैकस्वभोगं दयितमनुचरं त्वत्कृते मां कुरुष्व ॥ ३१॥
பரமபதத்தில் நிரந்தர கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறார் ஸ்வாமி இந்த ஶ்லோகத்தில்.
இதில் முதல் இருவரிகளில் இதுவரை நடந்ததை "க்ருதஞையுடன் சொல்கிறார்.
அடுத்த இருவரிகளில் இனி
நடக்கப்போவதை "ப்ரார்த்தனையாக" வைக்கிறார். தத்வத்தை அறிந்து ஹிதத்தைச் செய்வதன் பயன் புருஷார்த்தத்தை அடைவதாகும்.
அடுத்த இருவரிகளில் இனி
நடக்கப்போவதை "ப்ரார்த்தனையாக" வைக்கிறார். தத்வத்தை அறிந்து ஹிதத்தைச் செய்வதன் பயன் புருஷார்த்தத்தை அடைவதாகும்.
- ஹேரங்கேஶா!ஆசார்யாத்...தாத்வே---ஆசார்யனை அடைந்து த்வயமந்த்ரம் பெற்ற உடனேயே
- விஶ்லிஷ்ட...தேஹம்--- ஸஞ்சித பாபம் அழிந்து பின்செய்யும் பாபம் ஒட்டாமல் ஆகின்றது.
- நீதம்...போதாதிரூபம்--- உனது எல்லையற்ற கருணையால் பரமதத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஞான விகாஸம்
- பெற்றவனாகவும் ஆக்கி
- த்வத்போகைக...குருஷ்வ---உன்னை அனுபவித்தலையே போகமாகக்கொண்டு உனக்கு கைங்கர்யம் செய்வதே நிலைத்து பரஸ்பரப்ரீதி நிறையவேணுமாய் ப்ரார்த்திக்கிறேன் என்கிறார் ஸ்வாமி.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -32:
विधानां रङ्गेशादधिगतवतो वेङ्गटकवेः
स्फुरद्वर्णं वक्त्रे परिकलयतां न्यासतिलकम् ।
इहामुत्राप्येष प्रणतजनचिन्तामणिगिरिः
स्वपर्यङ्के सेवां दिशति फणिपर्यङ्करसिकः ॥ ३२॥
இரு விபூதிகளிலும் கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறார் ஸ்வாமி.
இரு விபூதிகளிலும் கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறார் ஸ்வாமி.
அர்த்தம் தெரிந்து அனுஸந்திக்க வேண்டியது ஶாஸ்த்ரம். அர்த்தம் தெரியாமல் அனுஸந்தித்தாலும் பலன் தரவல்லது ஸ்தோத்ரம். இந்த ந்யாஸ திலகம் என்ற ஸ்தோத்ரம் அநுஸந்திப்பதன் பலனாவது ப்ரணவாகார விமானத்தின் கீழ் ஆதிஸேஷ அரவணை மேய மாயனாகிய அரங்கன் ஆஶ்ருதர்களைஅரவணைக்கும் ரஸிகனாக சிந்தாமணி போல அனைத்துப் பலனையும் அளிப்பதாம். ந்யாஸத்தைச் சொல்லிக் கொண்டு ந்யாசத்தைச் செய்து கொண்டு அவன் முன் நின்றால் அவன் வஶீகரிக்கப்படுகிறான்.
பரதஶரணாகதியாலே அயோத்தி நகரமே முக்தி அடைந்தாற்போல.
பரதஶரணாகதியாலே அயோத்தி நகரமே முக்தி அடைந்தாற்போல.
- ரங்கனே!விதானம்...வேங்கடகவே----உன்நியமனத்தை அறிந்தவேங்கடகவியின் வாயில்
- ஸ்புரத்வர்ணம்...ந்யாஸதிலகம்---தோன்றிய இந்த ந்யாஸதிலகம் என்ற ஸ்தோத்ரத்தை அநுஸந்திப்போர்க்கு
- இஹாமுத்ராப்யேஷ.. சிந்தாமணி கிரி:-----சிந்தாமணிமலையாக இம்மையிலும், மறுமையிலும் தன்னிடம் கைங்கர்யத்தை
- ஸ்வபர்யங்கே....ரஸிக:----ஆதிஸேஷ பர்யங்கத்தில் அணைந்த ரஸிகனாய் அருள்கிறான்.
- ஆக ந்யாஸம் என்ற திலகமணிந்து செல்லும் நம்மால் வஶீகரிக்கப்பட்ட அரங்கன் நமக்கு மோக்ஷம் அளிப்பது திண்ணம்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
No comments:
Post a Comment