Shloka -11:
त्वय्येकस्मिन्नपि विजहतो मुक्तवत्साधनत्वं
त्वच्छेषत्वस्वरसरसिकाः सूरयो मे स्वदन्ताम् ॥ ११॥
ப்ரபந்நர்கள் தன் உள்ளத்துக்கு இனியவர்களானவர்கள் என்பதை ஸ்வாமி இந்த ஶ்லோகத்தில் குறிப்பிடுகிறார்.
ப்ரபந்நர்கள் தன் உள்ளத்துக்கு இனியவர்களானவர்கள் என்பதை ஸ்வாமி இந்த ஶ்லோகத்தில் குறிப்பிடுகிறார்.
அவர்களின் பெருமைகளைப்பேசுகிறார்.
- ரங்கா !ப்ரபந்நர்கள் தம் பரத்தை ஆசார்யனிடம் ஒப்படைத்து விடுகின்றனர்.
- "அளிய நம் பயல்" என்று நீ சொல்வதற்கேற்ப உன் அன்புக்கு இலக்காகின்றனர் அவர்கள்.
- உன் கைங்கர்யங்களில் ஈடுபடுகின்றனர்.
- எப்போதும் பகவத் குணானுபவம் செய்து ஸந்தோஷிக்கின்றனர்.
- இதற்கெல்லாம் ஆசார்யமுகேன கிடைத்த உபாயமே காரணம்.(அரண்மனை வேலைக்காரனின் குழந்தை அரண்மனை வஸ்துக்களை அனுபவிப்பது போல) சேதனன் ஸம்ஸாரக்கடலைக்கடக்க உபாய மான ஓடமாயிருந்த எம்பெருமான், அந்த சேதனன் ஶரணாகதனாகிய பின் உபேயமாகிறான்.
- ஆகப்ரபன்னர்கள் பகவத் குணானுபவமும், கைங்கர்யமும் செய்து கொண்டு ரங்கனை அனுபவித்துக் கொண்டு ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகள்போல "பூலோக சூரிகளாய்" மகிழ்கின்றனர்.
சரணாரவிந்தே ப்ரேமப்ரஹர்ஷா மதிமாத்ம வந்தம்--ஸ்தோத்ர ரத்னம்- ஆளவந்தார்)
- த்வ்ய்யாசார்யைர்..தாவகா-- ஆசார்யர்களால் உன்னிடம் பொறுப்பை ஸமர்ப்பித்து உன் அன்புக்குப் பாத்ரமானவர்களாய்
- த்வத்கைங்கர்ய...மத்தா:---உன் கைங்கர்யத்தில் ஈடுபடும் மனத்தராய், உன்குணானுபவத்தால், பெருமை கொண்டவராய்
- த்வய்யே...ஸாதநத்வம்---முக்தி பெற்றவர்போல உன்னிடத்தில் உபாயம் என்ற எண்ணத்தை விடுபவராக
- தவச்சேஷத்வ...ஸ்வதந்தாம்---- உனக்கு அடியவராயிருந்து ஸந்தோஷிப்பவர்களே எனக்கு ருசிக்கவேணும்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -12:
Shloka -12:
त्रातारं त्वामभेद्याच्छरणवरणतो नाथ निर्विघ्नयन्तः
त्वन्निक्षिप्तात्मरक्षां प्रति रभसजुषः स्वप्रवृत्तिं त्यजन्ति ॥ १२॥
ஶரணாகதியின் அங்கங்களைப் பற்றிய ஶ்லோகம் இது.
Shloka -14:
शोकास्पदांशमथनः श्रयतां भवाब्धौ
Shloka -15:
Shloka -16:
भक्तौ रङ्गपते यथा खलु पशुच्छागादिवत्वेदन- ध्यानोपासनदर्शनादिवचसामिच्छन्त्यभिन्नार्थताम् । व्यक्त्यैक्याच्छरणागतिप्रपदनत्यागात्मनिक्षेपण-
ஶரணாகதியின் அங்கங்களைப் பற்றிய ஶ்லோகம் இது.
"உகக்கும்அவை உகந்து உகவா அனைத்தும் ஒழிந்து......அடைக்கலமாயடைந்தேனே"-- என்ற அடைக்கலப்பத்து பாசுரத்தின் விளக்கமே இந்த ஶ்லோகம்.
அங்கங்களின் ப்ராதான்யத்தைச்சொல்லி ஒரு அங்கியை விஸேஷமாய்ச் சொல்கிறது.
முதல் வரியின் மூலம் எத்தனை கல்பகோடி வருஷங்களானாலும்
எம்பெருமானைத் தவிர உபாய மில்லை என்ற "கார்பண்யம்" என்ற அங்கம் சொல்லப்படுகிறது.
அதிலேயே அஶக்தி, பக்தி இன்மை, ஞானமின்மை ஆகிய
தகுதியின் மையும் (குருடன், முடவன்போல) காட்டுகிறார். ஆக கர்ம ஞான பக்தி யோகம் செய்ய இயலாமையே ப்ரபத்திக்குத் தகுதியாகிறது.

இரண்டாம் வரியில் எம்பெருமானுக்கு ப்ரதிகூலமானவற்றைத் தவிர்ப்பதால் ஆநுகூல்யம் வளர்வதைக் காட்டுகிறார்.
அவனையே சரணாக வரித்து ப்ரார்த்திக்கும்போது அவன் அதனை மீறமாட்டான் என்ற நம்பிக்கையை மூன்றாம் வரியில் காட்டுகிறார்.
ரக்ஷகனான எம்பெருமானையே உபாயமாக்கி இந்த ஶரணாகதி என்ற உபாயம் எதிர்ப்படும் தடையை நீக்குகிறது.
இவ்விதம் ஆத்ம ரக்ஷணப் பொறுப்பை ஒப்படைத்தவர்கள் பலனை எதிர்பார்த்து பரபரப்புடனிருப்பர்.

"ஸ்வப்ருவ்ருத்திம் த்யஜந்தி".
ஆக பொறுப்பை அவன் ஏற்றபின் ப்ரபன்னன் ஏதும் செய்ய வேண்டாம். அங்கங்களை அனுஸந்தானம் செய்து கொண்டு யதா ஶக்தி ந்யாயத்துடன் நடந்தால் போதும் என்பது கருத்து.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -13:
त्यक्तोपायव्यपायांस्तदुभयकरणे सत्रपान्सानुतापान्

भूयोऽपि त्वत्प्रपत्त्या प्रशमितकलुषान्हन्त सर्वंसहस्त्वम् ।
रङ्गिन् न्यासान्तरङ्गाखिलजनहिततागोचरत्वन्निदेश- प्रीतिप्राप्तस्ववर्णाश्रमशुभचरितान्पासि धन्याननन्यान् ॥ १३॥
ப்ரபந்நர்கள் ஶாஸ்த்ரத்தை மீறாதிருத்தலையும், அதன் பயனையும் இந்த ஶ்லோகம் சொல்கிறது.
ஹே ரங்கா! ப்ரபந்நர்கள் உன்னைச்சரணடைந்தபின் காம்ய கார்யங்களிலும், பாபகார்யங்களிலும் ஈடுபட மாட்டார்கள். (த்யக்த உபாய வ்யபாயான்)
வைராக்யக் குறைவினால் இது நேர்ந்தாலும் அதற்காக வெட்கப்பட்டு நிர்வேதமடைவர். மறுபடி உன்னிடம் ப்ராயச்சித்த ப்ரபத்தியும் செய்வர். (ஸத்ரபான் ஸாநுதாபான் பூய: அபி த்வம் ப்ரபத்யா)
வைராக்யக் குறைவினால் இது நேர்ந்தாலும் அதற்காக வெட்கப்பட்டு நிர்வேதமடைவர். மறுபடி உன்னிடம் ப்ராயச்சித்த ப்ரபத்தியும் செய்வர். (ஸத்ரபான் ஸாநுதாபான் பூய: அபி த்வம் ப்ரபத்யா)
அகில ஜன ஹிதனான எம்பெருமான் தன் எல்லையற்ற பொறுமையினால்(ஸர்வம் ஸஹஸ்த்வம்) இத்தகைய ப்ரபந்நர்களைக் காக்கின்றான்.
உன் ஶரணாகத ரக்ஷணம் என்ன ஆஶ்சர்யமாயள்ளது. (ஹந்த!)
ஆக நீயிட்ட கட்டளையை ஏற்று வர்ணாஶ்ரம தர்மங்களை அனுஷ்டித்து, பிற தெய்வங்களையும், மற்ற பலனையும் நாடாதிருக்கும் ப்ரபந்நர்கள் பாக்ய சாலிகள் /தந்யர்கள். (ஸ்வ வர்ணாஶ்ரம ஸுபசரிதான் அநந்யான்)
அறியாமை நிலையிலுள்ள குழந்தை போல எம்பெருமான் செய்யும் ஹிதம் நமக்குப் புரியாது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
உன் ஶரணாகத ரக்ஷணம் என்ன ஆஶ்சர்யமாயள்ளது. (ஹந்த!)
ஆக நீயிட்ட கட்டளையை ஏற்று வர்ணாஶ்ரம தர்மங்களை அனுஷ்டித்து, பிற தெய்வங்களையும், மற்ற பலனையும் நாடாதிருக்கும் ப்ரபந்நர்கள் பாக்ய சாலிகள் /தந்யர்கள். (ஸ்வ வர்ணாஶ்ரம ஸுபசரிதான் அநந்யான்)
அறியாமை நிலையிலுள்ள குழந்தை போல எம்பெருமான் செய்யும் ஹிதம் நமக்குப் புரியாது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -14:
शोकास्पदांशमथनः श्रयतां भवाब्धौ
रागास्पदांशसहजं न रुणत्सि दुःखम् ।
नो चेदमी जगति रङ्गधुरीण भूयः
क्षोदिष्ठभोगरसिकास्तव न स्मरेयुः ॥ १४॥
ப்ரபந்நரும் துன்பமடையக் காரணம் என்ன என்பதற்கான
விளக்கம் இதில் தருகிறார் ஸ்வாமி.
விளக்கம் இதில் தருகிறார் ஸ்வாமி.
ஸம்ஸாரிகளுக்கும், ப்ரபந்நர்களுக்கும் சுக துக்கானுபவத்தில் வேறுபாடில்லாவிடினும் ப்ரபந்நர்களுக்கு புனர்ஜன்ம் இல்லாமல் செய்கிறான் எம்பெருமான் தன் அளவற்ற கருணையாலே.(ஶோகாஸ்பதம்ஸ மதந)
ஹே ரங்கதுரீஶா!இத்தகைய பேருபகாரம் செய்யும் நீ, அவர்களது ஆசையினால் நேரும் துன்பத்தை தடுப்பதில்லை. (ராகாஸ்பதாம்ஸ ஸஹஜம் நருணத்ஸி து:க்கம்)
நீ இப்படி ப்ரபந்நநர்களின் துக்கத்தைத் தடுத்திருந்தால் (நோ சேதமீ ஜகதி)
அவர்கள் அற்ப போகங்களில் ஈடுபட்டு உன்னை நினையாமல் மறந்தே விடுவர்!! (க்ஷோதிஷ்ட போக ரஸிகாஸ் தவ ந ஸ்மரேயு:)
ஆக துன்பங்களையும் கலந்து கொடுத்து அவனை நினைக்கப் பண்ணி உலகப்பற்றிலிருந்து விடுவிக்கும் உபகாரமே இது என்கிறார் ஸ்வாமி.
இதயத்துடிப்பில் சற்றே கோளாறு ஏற்பட்ட க்ஷணத்தில் கோவிந்தனை நினைக்கும் நாம் அந்த இதயத்தை இத்தனை காலம் நன்கு இயக்கிவைத்தபோது நினைப்பதில்லை. அழுக்குக் குட்டையில் ஊறிமகிழும் எருமையின் ரஸனை நமக்கு ஒவ்வாது. பகவத் ரஸனையுடையவர்களாயிருக்கவேணும் நாம். குந்தி தேவி கஷ்டத்தை
ப்ரார்த்தித்தது இதனடிப்படையிலையே!
நாம் கஷ்டத்தை ப்ரார்த்திக்காவிடினும், வரும் கஷ்டங்களை எம்பெருமான் ஸ்மரணத்தாலே எதிர்கொண்டு மீளலாம் என்பதே கருத்து.

हेतुवैधे विमर्शे भजनवदितरत् किं त्वनुष्टानकाले
वेद्यत्वद्रूपभेदो विविध इह स तूपायान्यनपेक्षा । रङ्गिन्प्रारब्धभङ्गात्फलमधिकमनावृत्तिरुक्तेष्टिवन्स्यात्
नाना शब्दादिभेदात्प्रपदनभजने सूचिते सूत्रकारैः ॥ १५॥
பக்தியும், ப்ரபத்தியும் தனித்தனி உபாயமாவதை விளக்கும் ஶ்லோகம் இது.
மிக கஷ்டப்பட்டு ச்செய்யும் உபாயம் பக்தி யோகம். அநாயாஸமாய் செய்யும் உபாயம் ஶரணாகதி. இரண்டுக்கும் வித்யாசம் பெரிதாயிருப்பினும் எப்படி இரண்டும் சமமாகும் என்பதற்கு இதில் பதில்தருகிறார். ஸமாஶ்ரயேணம், திருமண் தரித்தல், அர்ச்சா மூர்த்தி பற்றிய விளக்கங்கள் வேதத்திலில்லை. ஆனால் ஆகமத்தில் உள்ளன. பாஞ்சராத்ர ஆகமப்ரமாணம் என்ற க்ரந்தம் ஆளவந்தாருடையது.
ஸ்வாமி தேஶிகன் பாஞ்சராத்ர ரக்ஷா, நிக்ஷேப ரக்ஷா முதலிய 5 ரக்ஷா க்ரந்தங்கள் ஸாதித்துள்ளார். வஞ்சபரசமயம் மாய்க்க வந்த ஸ்வாமி உடையவர் உபதேசித்த சித்தாந்தத்தைக் காப்பாற்றிக் கொடுத்தார். வேதத்தில் சொன்னவற்றை மீமாம்ஸா ரீதியில் ஆராய்ந்து நிரூபித்துள்ளார். வேத்தில் கூறியுள்ள த்யானம், யாகம் முதலானவற்றை விளக்கும் ஸாஸ்த்ரமே ஜைமினி மகரிஷி
செய்த மீமாம்ஸா சாஸ்த்ரம்.
பல சாகைகளில் வேதம் சொல்லும் ஒரே விஷயத்துக்கு
தேவதை, விதி, பெயர், பலன் ஒன்றாகவே இருக்கும்.
செய்த மீமாம்ஸா சாஸ்த்ரம்.
பல சாகைகளில் வேதம் சொல்லும் ஒரே விஷயத்துக்கு
தேவதை, விதி, பெயர், பலன் ஒன்றாகவே இருக்கும்.
உதாரணம்-புருஷ ஸுக்த்தம்.
பக்தியோகம், ஶரணாகதி இரண்டும் தனியான உபாயங்களானாலும்
மோக்ஷத்துக்கு நேர் சாதனங்களாகும். ஆனால் கீழ்க்காணும் வேறுபாடுகள் உள்ளன.
பக்தியோகம், ஶரணாகதி இரண்டும் தனியான உபாயங்களானாலும்
மோக்ஷத்துக்கு நேர் சாதனங்களாகும். ஆனால் கீழ்க்காணும் வேறுபாடுகள் உள்ளன.
- பலன் - பக்தியோகம் பலன் தரத்துவங்கிய பாபம் தவிர மற்ற பாபங்களைப் போக்கவல்லது. ப்ரபத்தி பலன்கொடுக்கத் துவங்கிய பாபத்தையும் நாம் கேட்டுக்கொண்டதற்கேற்ப போக்கி விடுகிறது.
- தேவதை -பக்தியோகத்தில் வித்தைகளுக்கேற்ப தேவதைகளும், உபாஸிக்கும் குணங்களும் வேறுபடும். ஆனால் ப்ரபத்தியோ எம்பெருமானையே உபாயமாய்க்கொள்கிறது.
- விதி - பக்தியோகத்தை விதிக்கும் உபநிஷத்வாக்யம் உபாஸித்தல், த்யானம் என்ற பொருள் தருகிறது. ப்ரபத்திக்கு ஶரணடைதல் என்ற பொருள் தருகிறது.
- முறை - பக்தியோகம் ஆயுள் முடியும் வரை செய்து அடுத்தடுத்த பிறவியிலும் தொடரும் தன்மையது. ப்ரபத்தி ஒரே ஒருமுறை அனுஷ்டிக்க வேண்டியது.
- ஹேதுர்.....இதரத்--- வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் பக்தி யோகம் போல ப்ரபத்தியும் மோக்ஷ சாதனமாகும்.
- கிம்.......அநபேக்ஷா---- பக்தியோகன் பலகுணங்களை உபாஸிக்க ப்ரபந்நன் அவனையே உபாய மாய் கொள்கிறான்.
- ப்ராரப்தபங்காத்…...இஷ்டிவத்ஸ்யாத் -- திரும்பத் திரும்ப பல ஆவ்ருத்தி செய்வதே பக்தி யோகம். ஆனால் ப்ரபத்திஒரே ஒரு முறை அனுஷ்டிக்க வேண்டியது. சில அனுஷ்டானங்களை ஜீவிக்கும் வரை செய்யச்சொல்கிறது ஸாஸ்த்ரம்.
ரங்கன் செய்த பரம உபகாரம் இந்த ஶரணாகதி. ஏனெனில் ஶரணாகதனுக்கு அடுத்த ஜன்மம் இல்லை.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -16:
न्यासाद्येषु तथैव तन्त्रनिपुणैः पर्यायता स्मर्यते ॥ १६॥
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -17:
विश्वासायासभूम्नोर्न्यसनभजनयोर्गौरवे को विशेषः
Shloka -18:
ध्रृवमधिकृतिभेदाद्कर्मवत्रङ्गशायिन्
Shloka -19:
कर्तव्यं सकृदेव हन्त कलुषं सर्वं ततो नश्यति
எம்பெருமானின் அளவற்ற நிர்ஹேதுக க்ருபையினாலும், ஸ்வாதந்த்ரியத்தாலும், ஸர்வேஶ்வரனாகையாலே இந்த பரம புருஷார்த்தத்தை ப்ரபன்னனுக்கு கால விளம்பமின்றி உடனே தருகிறான் (த்ராகிதி)
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -20:
ப்ரபத்தி அனுஷ்டானத்துக்குள்ள வேறு பெயர்களின் விளக்கமாய் இந்த ஶ்லோகம் அமைந்துள்ளது.
ஶரணாகதி, ப்ரபத்தி, த்யானம், ஆத்மந்யாஸம், நிக்ஷேபம்,
பரன்யாசம் ஆகிய அனைத்தும் ஒரே அனுஷ்டானத்தைக்குறிக்கும் பல பெயர்களாக வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸந்த்யா, உபாஸனம், வந்தனம் ஆகியன ஒரே அனுஷ்டானத்தின் பல பெயர்களாய் வேதம் குறிப்பது போல. ஸத், ஆத்மா, ப்ரம்ஹ என்பன நாராயணன் என்ற விசேஷப்பெயரைக் குறிக்கும் பலபெயர்களாகின்றன. வேதம், த்யானம், தர்சனம், ப்ரம்ஹவித், உபாஸனம் ஆகியன பக்தி யோகத்துக்குரிய பல பெயர்கள்.

- ரங்கபதே! பசுச்சாகா......அபிந்நார்த்ததாம்-- வேள்வியில் பசு, சாதம் முதலிய சொற்கள் போல அறிதல், த்யானம், உபாஸனம், காணுதல் போன்ற சொற்களுக்கு ஒரே அர்த்தம் கிடைக்கிறது.
- ஶரணாகதி.....பர்யாயதா---- அதேபோல ஶரணாகதிஎன்ற சொல் ப்ரபதநம், த்யாகம், ஆத்ம ஸமர்ப்பணம், பரந்யாசம் என்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -17:
विश्वासायासभूम्नोर्न्यसनभजनयोर्गौरवे को विशेषः
तत्सद्भावेऽपि धर्मान्तर इव घटते कर्तृभेदाद्विकल्पः ।
तद्भेदो रङ्गशायिन्ननितरगतिताद्युत्थशोकातिरेकात्
सद्विद्यादौ विकल्पस्त्वभिमतिभिदया तेन तत्रैकराश्यम् ॥ १७॥
பக்திக்கும், ப்ரபத்திக்கும் உள்ள வேற்றுமையை விளக்கும் ஶ்லோகம் இது.
ஶரணாகதி ஸாஸ்த்ரத்தைப் புரிந்துகொண்டு சிந்திப்பது,,பேசுவது, அனுஷ்டிப்பது எல்லாமே தர்மம். ஞானமும் ஶக்தியும் உள்ளவர்கள் பக்தி யோகம் செய்ய அதிகாரிகள். த்யானம் செய்ய அஶக்தர்கள் ப்ரபத்திக்கு அதிகாரிகள். பக்தியோகத்துக்கு ஆயாசமதிகம்.(கடினமானது) ப்ரபத்திக்கு விஶ்வாஸம் அதிகம். ஆனால் அடையப் போகும் அபரிமித ஆனந்த பலன் கடின உபாயமான பக்தியோகத்துக்கும், லகு உபாயமான ப்ரபத்திக்கும் துல்யம். இது அதிகார பேத ரீதியில் பகவத் கருணையால் ஏற்படுகிறது. ப்ரபன்னன் மஹாவிஶ்வாஸத்தில் குறைவு ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டும். ஸர்வஞனிடம் உயர்ந்த விஶ்வாஸம் வேண்டும் "கலம் எள்ளுக்கட்டுப் போய் கலம் எண்ணெயான கதைபோல"
விஶ்வாஸத்தின் சீர்மை ஆயாஸத்தை விட அதிகம்.
பக்தி நிஷ்டனுக்கு வர்ணத்தடை உண்டு. காலவிளம்பத்தை பொறுத்துக்கொள்வான். பக்தியோகம் செய்யமுடியாத சோகமுள்ளவன் ப்ரபத்திக்கு அதிகாரியாகிறான். ஆக 31வித்யைகளும் ஒரு ராசியாகவும்

ஶரணாகதி ஒரு ராசியாகவும் காட்டப்பட்டுள்ளது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -18:
ध्रृवमधिकृतिभेदाद्कर्मवत्रङ्गशायिन्
फलति फलमनेकं त्वत्पदे भक्तिरेका ।
शरणवरणवाणी सर्वहेतुस्तथाऽसौ
कृपणभजननिष्ठा बुद्धिदौर्बल्यकाष्ठा ॥ १८॥
ப்ரபத்தி எல்லாம் பலன்களையும் அளிக்க வல்லது என்பது இதில் காட்டப்பட்டுள்ளது.
ஶரணாகதி எல்லாப்பலனையும் அளிக்கவல்லது என்று புரிந்துகொள்ள மிகக் கடினமான விஷயமாகும். ஆக இதில் சந்தேகம் வருவது ஸஹஜம். திருவாய் மொழி ஸேவிப்பதும், பாதுகையையைத் தலையில் தரிப்பததும் காலக்ரமேண மோக்ஷத்தில் மூட்டி விடும். ஸ்வாமி ஶரணாகதியின் பெருமையை ந்யாஸ தஶகத்தில் உபதேசித்து , சமாதானங்களை ந்யாஸ திலகத்தில் விளக்கி, சந்தேகங்களை தர்க்க ரீதியில் நிக்ஷேப ரக்ஷா மூலம் நிவர்த்திக்கிறார்.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
- எப்படி யாகாதிகள் கோரின பலனை அளிக்கின்றதோ, அதேபோல் ஶரணாகதியும் கோரின மோக்ஷ பலனைத்தரவல்லது. (ஶரணவரண வாணீ ஸர்வ ஹேது:. )
- இதனைத் தெளியாது ஞான, ஶக்தியற்ற சேதனன் ப்ரபத்தியில் நம்பிக்கை குறைவால் பக்தியோகதக் கைகொள்வது அவனது அறியாமையின் உச்ச நிலையே ஆகும். (க்ருபண பஜனநிஷ்ட்டா புத்தி தௌர்பல்ய காஷ்ட்டா)
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -19:
कर्तव्यं सकृदेव हन्त कलुषं सर्वं ततो नश्यति
ब्रह्मेशादिसुदुर्लभं पदमपि प्राप्यं मया द्रागिति । विश्वासप्रतिबन्धिचिन्तनमिदं पर्यस्यति न्यस्यतां
रङ्गाधीश रमापतित्वसुभगं नारायणत्वं तव ॥ १९॥
ப்ரபத்தியில் வரும் சந்தேகங்களும் நிவர்த்திகளும்
இதில் விவரிக்கப் பட்டுள்ளன.
இதில் விவரிக்கப் பட்டுள்ளன.
- கர்த்தவ்யம்--- பிராட்டியை புருஷாகாரமாய்க் கொண்டு செய்யவேண்டிய உபாயம் ஶரணாகதி.
- ஸக்ருதேவ--- இதனை ஒரே ஒருமுறை செய்தல் வேண்டும்.
- ஹந்த கலுஷம்ஸர்வம் ததோ
- நஶ்யதி---- என்ன ஆச்சர்யம்!செய்த க்ஷணத்தில் ஸஞ்சித பாபங்களனைத்தும் அழிந்து போகின்றன.
- ப்ரம்ஹேஸாதி ஸுதுர்லபம் பதமபி மயா த்ராகிதி---- ப்ரம்ஹா சிவன் அடையமுடியாது மோக்ஷ ஸ்தானம் விரைவில் ப்ரபன்னனுக்குக் கிடைக்கிறது.
- ரமாபதித்வ ஸுபகம் நாராயணத்வம் தவ--- இது எங்கனே ஸாத்யம் எனில் ரமாபதியாகிய நாராயணன் இந்த ப்ரபத்தியின் முக்ய அங்கமான மஹாவிஸ்வாசத்தில் ஏற்படும் தடைகளை அழிப்பதால்.
எம்பெருமானின் அளவற்ற நிர்ஹேதுக க்ருபையினாலும், ஸ்வாதந்த்ரியத்தாலும், ஸர்வேஶ்வரனாகையாலே இந்த பரம புருஷார்த்தத்தை ப்ரபன்னனுக்கு கால விளம்பமின்றி உடனே தருகிறான் (த்ராகிதி)
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
Shloka -20:
धीकर्मभक्तिरहितस्य कदाऽप्यशक्त्या
रङ्गेश भावकलुषप्रणतिद्वयोक्तेः ।
मन्ये बलं प्रबलदुष्कृतशालिनो मे
त्वन्मूलदेशिककटाक्षनिपातमाद्यम् ॥ २०॥
ஆசார்ய கடாக்ஷத்தின் சிறப்பைப் சொல்லும் ஶ்லோகம் இது.
- ரங்கேஶா! தீகர்ம-------ஶக்த்யா----கர்ம ஞான பக்தி யோகம் செய்யும் ஶக்தி எனக்கு எப்போதுமில்லை.
- பாவகலுஷ---த்வயோக்தே---மனக்களங்கத்துடன் கூடிய த்வய உச்சாடனம் செய்கின்ற
- மன்யே பலம்-----மே-- ப்ரபலமான பாபஶாலியான எனக்கு
- த்வன்மூல----நிபாத மாத்யம்--- உன்மூலம் கிடைத்த ஆசார்ய கடாக்ஷமே முக்யமாய் அமைந்தது.
யத்ரிச்சா ஸுஹ்ருதமாய் எம்பெருமான் கருணையால் ஆசார்யனை க்காட்டித்தர அவரது கடாக்ஷமே பற்றுக் கோடாயிருந்து மோக்ஷம் வரை அழைத்துச் செல்கிறது.
🌼🌼🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌼🌼
(to be continued...)
No comments:
Post a Comment