रागान्विताऽपि ललिताऽपि गुणोत्तराऽपि
मौलिस्रजा तव मुकुन्दकिरीटभाजा
गोदे भवत्यधरिता खलु वैजयन्ती ॥१५॥
சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்
திருப்பாவையில் திருப்பாவை இப்பாசுரம்.

உயர்ந்த தத்துவமான "நானேதான் ஆயிடுக" என்பதை உணர்த்துகிறது.
எல்லே! இளங்கிளியே! இன்னும் உறங்கலாமா! என்கின்றனர் வெளியே உள்ள தோழிகள்.

உள்ளே இருப்பவள் "சில் என்று கூவாதீர்கள் நான் வந்து விடுகிறேன்" என்கிறாள்.
அதற்கு வெளியே உள்ள தோழிகள் "உன் பேசும் சாமர்த்யத்தை நாங்கள் அறிவோம்" என்று சொல்ல உள்ளே உறங்குபவள் "நான் வல்லவளாகவே இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்க விரைந்து வந்து எங்கள் கூட்டத்தில் சேர்ந்து "குவலயா பீடத்தில் யானையையும், மற்ற பகைவர்களையும் வெற்றி கொண்ட வல்லானை, மாயனைப்பாடச் செல்வோம்" என்கின்றனர்.
ஸ்வாப தேசம்
ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணம் கூறும் இப்பாசுரம் "இளங்கிளியே" என்று திருமங்கையாழ்வாரைக் குறிக்கிறது. இவ்வாழ்வார் வளர்த்த கிளி ஸ்வாமி தேஶிகன். தன்னை ஒரு கூண்டுக் கிளியாக எண்ணியே அச்சுத ஶதகம் பாடினார் ஸ்வாமி.
பாகவதர்களின் பேச்சு ரஸமானதாயிருக்கும் என்பது "வல்லை உன் கட்டுரைகள்" என்பதன் பொருளாகிறது. திருமங்கையாழ்வார் நான்கு கவிகளில் (ஆசு கவி, சரள கவி, மதுர கவி, சித்ர கவி) வல்லவர் திரு எழுகூற்றிருக்கை (ரத பந்தம்)
சித்ரகவிக்கு உதாரணம்.

"வல்லானை.....பாடு"----யானைபோல பலமான நம் இந்த்ரியங்களை அடக்க வல்லவனும் மோக்ஷ விரோதிகளையும் அழித்து,
நம்மிடம் உள்ள மாயயைத் தன்வசமாக்குபவனும் ஆகிய பகவானை துதிக்க வருவாய் என்று கூப்பிடுகின்றனர்.

*************************🙏🙏🌸🌸🌸🌺🌺🌺🙏🙏****************
No comments:
Post a Comment